Certificate Course - Level 2 (Tamil)
Contact us

சான்றிதழ் பயிற்சி - அகத்தாய்வுப் பயிற்சிகள்

அகத்தாய்வுப் பயிற்சிகள் ஆறு தீய குணங்களைப் போக்கவும், மனதை தூய்மைப்படுத்தவும், நற்பண்புகளை வளர்க்கவும் உதவுகிறது. அகத்தாய்வுப் பயிற்சிகள் மூலம் தெய்வநிலை விளக்கம் பெற்று வாழ்வில் முழுமைப்பேறு அடையலாம்.

Trainer

WCSC

Duration*

4 Months

Language

Tamil

Type*

Online

Program Details - Options

Session 1:

Session 2:


வகுப்பைத் தொடர்ந்து மனவளக்கலைப் பேராசிரியர்களுடன் அன்பர்கள் இணைந்து நேரடி கலந்துரையாடல் வகுப்பு நடைபெறும்.

$100

 

* ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பயிற்சி. தினமும் 2 மணிநேரம் என ஒரு வாரம் முழுவதும் பயிற்சி நடைபெறும்.

** தகுதி: அடிப்படை பயிற்சி முடித்திருக்க வேண்டும்.

**$25 should be paid at the time of Initiation for participants outside India.

**Schedule of the Centre to be checked before going for Initiation

**For locating your nearest Centre please check the below Link-https://www.kundaliniyoga.edu.in/s/pages/skycenters

வகுப்பில் என்னென்ன தெரிந்து கொள்ளலாம்?

தவங்கள்

  • பஞ்சேந்திரிய தவம்.
  • பஞ்சபூத நவகிரக தவம்.

அகத்தாய்வு - 1 தத்துவங்கள்

  • எண்ணம் ஆராய்தல்.
  • ஆசை சீரமைத்தல்.
  • சினம் தவிர்த்தல்.
  • கவலை ஒழித்தல்.

கருத்துக்கள்

  • வாழ்வின் நோக்கம் மற்றும் வாழ்க்கைத் தத்துவம்.

தவங்கள்

  • தீபப் பயிற்சி.
  • துரியதீத தவம்.

கருத்துக்கள்

  • நான் யார்?
  • மௌனத்தின் மேன்மை.
  • பெண்ணின் பெருமை.
  • குடும்ப அமைதி.
  • வாழ்த்தும் பயனும் - அலைத் தத்துவம்.
  • நற்பண்புகள்.

தவங்கள்

  • கண்ணாடிப் பயிற்சி.
  • ஒன்பது மைய தவம்.
  • நித்தியானந்த தவம்.

கருத்துக்கள்

  • மனிதருள் வேறுபாடு - ஏன்?
  • உயிர்ச்சக்தி மற்றும் மனம்.
  • அறுகுண சீரமைப்பு.
  • அறிவே தெய்வம்.
  • இரண்டொழுக்கப் பண்பாடு மற்றும் ஐந்தொழுக்கப் பண்பாடு.
  • கர்மயோகம்.

தவங்கள்

  • இறைநிலை தவம்.

கருத்துக்கள்

  • பிரம்ம ஞானம் - விளக்கம்.
  • வானியல் தொடர்பு - கிரகங்களுக்கும் உயிhpனங்களுக்குமான தொடர்பு.
  • தனிமனித அமைதி - உலக அமைதி.
  • வான்காந்தத் தத்துவம் - பிரபஞ்சத் தன்மாற்றம்.
  • ஜீவகாந்தம் - உயிரின தன்மாற்றம்.
  • கருமையத் தூய்மையும் அதன் சிறப்பம்சங்களும்.
  • யோகா தோற்றமும் வளர்ச்சியும்.
  • செயல் விளைவுத் தத்துவம்.
  • அன்பும் கருணையும்.

Benefits of Introspection Practices

Practices that help purify the mind and transform the six temperaments into noble qualities.

  • Physical health.
  • Rejuvenation of life energies.
  • Mental health.
  • Good relationships.
  • Purification of the genetic center.
  • God realisation.

பயன்கள்

உடல் நலம்
உயிர் வளம்
மன நலம்
நட்பு நலம்
கருமையத் தூய்மை
இறையுணர்வு

சிறப்பம்சங்கள்

உலகத்தரம் வாய்ந்த ஆசிரியர்கள்
நேரடி கேள்விபதில் வகுப்புகள்
அனைத்து நேர மண்டலங்களுக்கும் பொருந்தக்கூடிய வகுப்புகள்
தரமான பயிற்சிகள்
பயிற்சி முடித்தவுடன் சான்றிதழ்

நிகழ்ச்சி நிரல்

அகத்தாய்வு 1 - பயிற்சிப் பதிவின் முதல் மாதம் முதல் வாரம்
அகத்தாய்வு 2 - பயிற்சிப் பதிவின் இரண்டாம் மாதம் இரண்டாம் வாரம்
அகத்தாய்வு 3 - பயிற்சிப் பதிவின் மூன்றாம் மாதம் மூன்றாம் வாரம்
பிரம்மஞானம் - பயிற்சிப் பதிவின் நான்காம் மாதம் நான்காம் வாரம்

how it works

CLICK HERE

KNOW MORE
Launch your GraphyLaunch your Graphy
100K+ creators trust Graphy to teach online
SKY Yoga 2024 Privacy policy Terms of use Contact us Refund policy