இது ஒரு இலவச வழிகாட்டுதல் தளம்

நம்மிலிருக்கும் அற்புதங்களை வெளி கொணரும் எளிமையான வழிமுறையே "மாதம் ஒரு மாற்றம் "

உலகெங்கும் 2000 நபர்களுக்கும் மேற்பட்டவரின் சிறந்த பண்புகளை கண்டறிந்து வாழ்க்கை முறையை மாற்றிய ஒரு வெற்றிகரமான இலவச வழிகாட்டும் கலந்துரையாடல் நிகழ்வு


உங்கள் தினசரி மாற்றங்களை புள்ளிவிவர மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட தரவு மேலாண்மை மூலம் கண்காணித்து உங்கள் முன்னேற்றம் மற்றும் மேம்பாட்டிற்கு உதவும் ஓர் உன்னத வழிமுறை.

அடுத்த வகுப்பு இன்னும் சில மாதம் கழித்தே தொடங்கும் என்பதால், மார்ச் 28-ம் தேதி தொடங்கவுள்ள "மாதம் ஒரு மாற்றம் " நிகழ்விற்கு இப்போதே முன்பதிவு செய்யுங்கள்.