ஆன்மீக தேடல் கொண்ட ஒருவருக்கு ஆன்மீகக் கல்வி மூலம் அமைதி தர உதவி (ஸ்பான்சர்) செய்யுங்கள்

 மாற்றம் உங்கள் மூலம் துவங்க ஒரு அருமையான வாய்ப்பு

நமக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் இந்த வாழ்க்கை

sky yoga donation

அத்தகைய வாழ்விலே ஒருவருடைய அறிவுக் கண்ணைத் திறப்பது மிகப்பெரிய சமூக சேவை.

sky yoga
  • விலைமதிக்க முடியாத, மிகப்பெரிய ஆற்றலுள்ள அற்புதமான உடலையும், பரந்து விரிந்த பிரபஞ்சத்தையே அறியும் ஆற்றலுள்ள மனதையும் இயற்கை நமக்கு பரிசாக வழங்கியுள்ளது.
  • துன்பத்தில் உழன்று கொண்டிருக்கும் மனித சமுதாயத்திற்கு SKY YOGA ஒரு மாபெரும் வரம்
  • SKY YOGA-வை யார் அனுதினம், முறையாகப் பயிற்சி செய்தாலும் வாழ்வின் நோக்கத்தை அறியும் வண்ணம் வடிவமைக்கப் பட்டிருக்கிறது.
  • ஒருவருக்கு அளிக்கப்படும் SKY YOGA பயிற்சியானது அவரது தலைமுறைகள் அனைத்திற்குமே பலனளிக்கக் கூடியது.

"ஒரு மனிதனுக்கு ஒரு மீனைக் கொடுத்தால் அவன் அதைக்கொண்டு ஒரு நாள் மட்டுமே உண்ண முடியும். அதே அவனுக்கு மீன்பிடிக்கக் கற்றுக் கொடுத்தால் அவன் வாழ்நாள் முழுமைக்குமே உணவளித்த புண்ணியம் கிடைக்கும்"

  • மாற்றத்திற்கான இந்தப் பயிற்சியில் இணைந்து பயில ஒருவருக்கு உதவுவதன் மூலம் நீங்கள் ஒரு வினை ஊக்கியாகச் செயல்பட முடியும்.
  • கலாச்சார மாற்றத்திற்கான இந்தப் பயிற்சியில் விருப்பமிருந்தும் பொருளாதார வசதியின்மையால் சேர இயலாதவர்களுக்கு ஸ்பான்சர் செய்து மிகப்பெரிய வாழ்வியலுக்கு ஒளியேற்ற வித்திடுவதன் மூலம் உதவுங்கள்.
  • உங்களுக்கு நெருக்கமானவர்களுக்கும், உங்கள் அன்பிற்குப் பாத்திரமானவர்களுக்கும் நீங்கள் அளிக்கும் மிகப்பெரிய பரிசு அவர்களை நீங்கள் SKY YOGA வில் இணையச் செய்வது.
  • SKY YOGA வின் புரவலராகுங்கள்.
  • இந்த உயரிய பரோபகாரத்தின் மூலம் இந்த சமுதாயத்திற்கும், உலகிற்கும் உங்கள் கடமையைச் செய்யுங்கள்.
Launch your GraphyLaunch your Graphy
100K+ creators trust Graphy to teach online
SKY Yoga 2024 Privacy policy Terms of use Contact us Refund policy