நாம் ஏன் பஞ்ச பூத நவகிரக தவம் செய்ய வேண்டும்?

access_time 2021-08-23T16:33:35.597Z face SKY
நாம் ஏன் பஞ்ச பூத நவகிரக தவம் செய்ய வேண்டும்? கேள்வி: "சுவாமிஜி, பஞ்சபூத நவக்கிரகத் தவங்களை யார் வேண்டுமானாலும் இயற்றலாம் என்று சொல்கிறீர்கள். அதுவும் துரியாதீதம் போன்றதுதானே? அதை எப்படி எல்லோரும் இயற்ற முடியும்? மகரிஷியின் பதில்: "துரியாதீதத் தவம் என்பது மனதை உயிரில் ஒடுக்கி பிறகு உயிரை பரத்தில் ஒட...#skyyogaonline,#vethatihrimahairishi, #guru, #myguru, #simplifiedkundaliniyoga,#kundaliniyoga