"எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதே அல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே" என்ற உயர் சித்தாந்தம் கைவரப் பெற வேண்டும் என்பதே இன்றைய தேவையாக இருக்கிறது. இன்றைய இளைஞர்களே நாளைய ஆட்சியாளர்கள். நல்ல ஆட்சியாளர்கள் தான் நல்ல குடிமக்களை உருவாக்க முடியும். இன்றைய சமுதாயம் வளம் பெறவும், நலன் பெறவும், இளைஞர்களை ...